ஸ்வீட் சிக்ஸ்டீனுக்கு திரும்பிய குஷ்பு – வைரலாகும் போட்டோஸ்

நடிகை குஷ்பு சுடிதாரில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை குஷ்பு 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 1991 ஆம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி படத்தில் பிரபுவுடன் இணைந்து குஷ்பு நடித்தார். இந்த படம் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரெட்டாக உள்ளது.

நடிகை குஷ்பு சமீபத்தில் உடல் எடையை குறைத்து புகைப்படம் வெளியிட்டார். அந்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

இந்நிலையில் பீச் நிறத்தில் வெல்வெட் துப்பட்டா அணிந்து  சுடிதாரில் புகைப்படம் வெளியிட்டுள்ள..

 இந்த புகைப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் சூப்பர், வாவ் என கமெண்ட் செய்துள்ளனர்.

இந்த புகைப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் சூப்பர், வாவ் என கமெண்ட் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *